×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லியோவில் விஜயின் ஆக்ஷன் ட்ரீட் .. டூப் இல்லாமல் மாஸ் காட்டிய விஜய்.!

லியோவில் விஜயின் ஆக்ஷன் ட்ரீட் .. டூப் இல்லாமல் மாஸ் காட்டிய விஜய்.!

Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம், வரும் அக்டோபர் 19ம் தேதி உலகெங்கும்  வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், விஜய் இப்படத்தின் ஆக்ஷன் காட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். முதுகில் கயிறு கட்டிக்கொண்டு, அந்தரத்தில் பறந்து வந்து லேண்ட்டாவது போன்ற காட்சியின் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இந்த மேக்கிங் வீடியோவை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகளில் கவனம் செலுத்திவரும் லோகேஷ் கனகராஜ், இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்களை களம் இறக்கியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ், தன் பாணியில் இந்தப் படத்தை எடுத்துள்ளார். இது மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என்று ஒட்டுமொத்த திரையுலகமே, லியோவின் ரிலீசுக்காக மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Leo #action #cinema #News
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story