×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தன் குழந்தைகளுக்கு அம்மாவாக போகும் நயன்தாரா.! சூசகமாக விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து..!

Vignesh sivan wished annaiyar dina special wish to nayanthara

Advertisement

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . 

இவர் நடிப்பில் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக வெளியான படம் தான் தர்பார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். 

நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. நேற்று அன்னையர் தினம் என்பதால் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு அதில் வருங்காலத்தில் தனது குழந்தைகளுக்கு அம்மாவாக போகும் பெண்ணின் கையில் இருக்கும் குழந்தையின் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #vignesh sivan #Annaiyar dina special
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story