×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலர்தின ஸ்பெஷல் ஆக கட்டியணைத்து காதலை கண்ணாபின்னானு வெளிப்படுத்திய நடிகை நயன்தாரா..!வைரலாகும் வீடியோ இதோ....

காதலர்தினமான இன்று நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த காதல் பரிசு..! என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ இதோ....

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து அதிக  ரசிகர்கள்  பட்டாளத்தை பெற்றவர். மேலும் அவரது கைவசம் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உள்ளன.

இந்நிலையில் நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். அதனைத் தொடர்ந்து இருவரும் ஏறக்குறைய 8 ஆண்டுகளாக சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.

மேலும் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும்  இருவரும் ,  காதலர் தினமான  இன்று  நயன்தாரா தனது  அன்பு காதலன்  விக்னேஷ் சிவனுக்கு காதல் பரிசாக பூ கொத்து கொடுத்து காதலை  வெளிப்படுத்தும் வீடியோவை விக்னேஷ் சிவன் தனது  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த  வீடியோ இணையத்தில் செம  வைரலாகி  வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthaara #Love #Vignesh Shivan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story