×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹீரோவாக அவதாரமெடுத்த வெற்றிமாறன்? வெளியான அசத்தல் தகவல்.!

ஹீரோவாக அவதாரமெடுத்த வெற்றிமாறன்? வெளியான அசத்தல் தகவல்.!

Advertisement

இயக்குனர் வெற்றிமாறன் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவரது பெயருக்கு ஏற்றார் போலவே இவருடைய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை, விசாரணை, விடுதலை ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இவர் நகைச்சுவை நடிகர் சூர்யாவை வைத்து விடுதலை 2 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி டிரெயின் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி மிஷ்கின் திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் வெற்றிமாறன் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vetrimaran #myskin #vijay sethupathi #train
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story