×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதிதாக BMW கார் வாங்கிய செஃப் வெங்கட் பட்! குக் வித் கோமாளி பிரபலங்கள் செய்த அட்டகாசத்தை பார்த்தீர்களா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி க

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தேர்வாகியுள்ளனர். மேலும் பாலா, புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, சரத் ஆகியோர் கோமாளிகளாக பெரும் அட்டகாசங்கள் செய்து வருகின்றனர்.

இதில் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். அவர்கள் இருவருமே மார்க் போடுவது மட்டுமன்றி கோமாளிகளுடன் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டிகள் வேற லெவல். அவை பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்துவரும் வெங்கடேஷ் பட் அண்மையில் புதிதாக BMW கார் ஒன்று வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த காரில் குக் வித் கோமாளி பிரபலங்களான ரக்ஷன், புகழ், தங்கதுரை, பப்பு ஆகியோர் ஹேப்பியாக பயணம் செய்துள்ளனர். இவற்றையெல்லாம் வீடியோவாக எடுத்து பழைய ஜோக் தங்கதுரை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chef venkat bhat #car
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story