தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வேலா ராமமூர்த்திக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா.. வாயைப் பிளந்த ரசிகர்கள்

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வேலா ராமமூர்த்திக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா.. வாயைப் பிளந்த ரசிகர்கள்

Vela Ramamurthy salary in edhirneechal serial Advertisement

 சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக வரும் சீரியல் தான் "எதிர்நீச்சல்". பெண்கள் மற்றும் ஆண்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது இந்த சீரியல். திருச்செல்வம் இயக்கத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகர் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர்.

Edirneechal

சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மாரிமுத்து உயிரிழந்ததால், தொடர்ந்து குணசேகரனாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. மேலும் பல நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இது போன்ற நிலையில் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியிடம் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் சமீபத்தில் இன்டர்வியூவில் கூறியிருந்தார். இதன்படி தற்போது வேல ராமமூர்த்தி தான் சிரியலில் நடிக்கப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேலா ராமமூர்த்தி நடிப்பதற்காக மாரிமுத்துவை விட இரண்டு மடங்கு சம்பளம் வேண்டும் என்று கராராக பேசியிருக்கிறார். சீரியல் குழுவும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டு உள்ளது. மேலும் ஒரு நாள் சீரியலில் நடிப்பதற்காக வேலா ராமமூர்த்திக்கு 40 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Edirneechal #serial #suntv #News #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story