×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா.. இதை எதிர்பார்க்கலையே! பிகினியில் தாறுமாறாக தெறிக்கவிட்ட வரலட்சுமி! ஹாட் வீடியோ!"

ப்பா.. இதை எதிர்பார்க்கலையே! பிகினியில் தாறுமாறாக தெறிக்கவிட்ட வரலட்சுமி! ஹாட் வீடியோ!

Advertisement

தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். வரலட்சுமி ஹீரோயினாக மட்டுமின்றி வில்லியாகவும் களமிறங்கி ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது வரலட்சுமி கைவசம் கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் போன்ற படங்கள் உள்ளன. மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி அவ்வபோது சமூக நலன்மிக்க கருத்துகளை கூறுவார். 

இந்நிலையில் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய வரலட்சுமி மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பிகினி உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#varalakshmi #maldives #glamour #
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story