×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹாட்டான உடையில் கம்பீரமாக போஸ் கொடுத்த நடிகை வரலட்சுமி - தீயாய் பரவும் புகைப்படம்.

Varalakshmi hot pose

Advertisement

பிரபல தென்னிந்திய நடிகரான சரத்குமாரின் மகள் வரலெட்சுமி, போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்தார்.

அதனை தொடர்ந்து வில்லியாக புதிய அவதாரம் எடுத்து நடித்த சண்டகோழி 2, சர்கார் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

தற்போது வரலட்சுமி சரத்குமார் கன்னடத்தில் ரணம் படத்தில் நடித்து வருகிறார், இதனை தொடர்ந்து, வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்' என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆக்‌ஷன்  த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது சேலையில் மிக ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#varalakshmi #Hot pose
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story