×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிறைய பேர ஏத்தி விட்ருக்கேன் டா! வனித்தாவை மேடையில் வைத்து பங்கம் செய்த விஜய் டிவி பாலா! வைரல் வீடியோ.

Vanitha vijay kumar and vijay tv bala funny video goes viral

Advertisement

நடிகை வனிதாவை மேடையில் வைத்து கலாய்க்கும் பாலாவின் வீடியோ ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

ஒருசில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு வனிதாதான் ஒரு காரணம் எனவே ஒருபக்கம் ரசிகர்கள் எதிர்த்தாலும், அவருக்கு ஆதரவாகவும் சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி, தற்போது கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர் என சின்னத்திரையில் படு பிஸியாகிவிட்டார் வனிதா. இதனிடையே பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு அதற்கும் பல்வேறு சர்ச்சைகள், விவாதத்திற்கு உள்ளானார் வனிதா.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நம்மவர் கமல் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதாவை விஜய் டிவி புகழ் காமெடியன் பாலா மேடையில் வைத்து கலாய்க்கும் வீடியோ காட்சி வெளியாகி வைராலகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bigg boss #Bigg boss vanitha #vijay tv #Vanitha videos #Nammavar Kamal #vijay tv bala comedy videos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story