×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓஹோ.. பிக்பாஸ் வீட்டில் இந்த முக்கிய போட்டியாளர் செல்ல வனிதாதான் காரணமா?.. போட்டியாளர் யார் தெரியுமா?..! அதிரவைக்கும் தகவல்..!!

ஓஹோ.. பிக்பாஸ் வீட்டில் இந்த முக்கிய போட்டியாளர் செல்ல வனிதாதான் காரணமா?.. போட்டியாளர் யார் தெரியுமா?..! அதிரவைக்கும் தகவல்..!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸின் சீசன் 6 நேற்று முதல் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி.முத்து, ஜனனி, ரக்ஷிதா, மகேஸ்வரி, கதிரவன், ராபர்ட் மாஸ்டர் உட்பட 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். 

இவர்களில் திரைப்பட, நடன இயக்குனராக பணியாற்றுபவர் ராபர்ட் மாஸ்டர். இவர் நடிகர் விஜய் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில், நடிகை வனிதாதான் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று சிபாரிசு செய்தது என்று கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ராபர்ட் மாஸ்டர் #vanitha #biggboss #robert
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story