×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்!! சேலையில் தேவதைபோல் மின்னும் நடிகை வாணிபோஜன்!! பார்க்கவே பளபளன்னு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..

நடிகை வாணிபோஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வை

Advertisement

நடிகை வாணிபோஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார் வாணிபோஜன். தெய்வமகள் தொடரில், சத்யா என்ற இவரது கதாபத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்களும் ஏராளம் என்றே சொல்லலாம்.

அந்த அளவிற்கு சின்னத்திரை ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார் வாணிபோஜன். இதன் பலனாக அம்மணி தற்போது வெள்ளி திரையில் காலடி எடுத்துவைத்துள்ளார். ஏற்கனவே சில திரைப்படங்கள், வெப் சீரிஸ் என வெற்றிபெற்றுள்ள இவர், அடுத்ததாக சில படங்களிலும் நடித்துவருகிறார்.

என்னதான் சீரியல், சினிமா, விளம்பரம் என பிசியாக இருந்தாலும் கூட, சமூக வலைத்தளங்களிலும் அம்மணி பயங்கர பிஸி. அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுவரும் இவர், தற்போது சேலை அணிந்து, பார்க்க பளபளன்னு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட, அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்ஸ் பெற்றுவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vani bojan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story