×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாத்தி பட நடிகை சம்யுக்தாவுக்கு திருமணமா... மாப்பிள்ளை யார் தெரியுமா.?

வாத்தி பட நடிகை சம்யுக்தாவுக்கு திருமணமா... மாப்பிள்ளை யார் தெரியுமா.?

Advertisement

கடந்த வருடம் இயக்குனர் வெங்கி அத்லூரி இயக்கத்தில் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்ய தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தி. இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் சம்யுக்தா தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பிசியாக நடித்து வரும் சம்யுக்தா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சம்யுக்தா தனது நீண்ட நாள் நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்தவித அறிவிப்பையும் சம்யுக்தா தரப்பில் கூறப்படவில்லை. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vaathi #Samyutha #Marriage news #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story