ஆத்திரத்தை அடைக்கலம்.. அதை முடியுமா??.. ரசிகர்களின் முகத்தில் சிறுநீர் கழித்த பாடகி.!
ஆத்திரத்தை அடைக்கலம்.. அதை முடியுமா??.. ரசிகர்களின் முகத்தில் சிறுநீர் கழித்த பாடகி.!
மேலை நாடுகளில் நாம் கற்பனை செய்து பார்க்க இயலாத அளவு விஷயங்களை ரசிக்கவும் ஒருசிலர் இருக்கின்றனர். அவர்களின் செயல்கள் தற்போதைய காலகட்ட தகவல் பரிமாற்றத்தால் தெரியவந்து அதிர்ச்சியை தருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி ராக்ஸ்டார் சோபியா உரிஸ்டா. இவர் கடந்த 2021ம் ஆண்டு நவமபர் 11ம் தேதி நடைபெற்ற இசை கச்சேரியில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பாடல் பாடிக்கொண்டு இருந்தபோது, திடீரென சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை வந்துள்ளது. அப்போது, அதனை ரசிகர்களிடம் தெரிவித்த நிலையில், அங்கயே சிறுநீர் கழிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதனை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படும் நிலையில், பாடகி ரசிகரை மேடையில் படுக்கவைத்து, அவரின் முகத்தில் சிறுநீர் கழித்தார். இதுகுறித்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த ஆண்டு வெளியாகி வைரலாகியது.
அமெரிக்காவின் சட்டப்படி கவர்ச்சி தவறில்லை எனினும், எல்லை மீறிய கவர்ச்சியான பிறப்புறுப்புகளை பொதுவெளிகளில் காண்பிப்பது தவறாக கருதப்படும். இதனால் அவரின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இன்று வரை நடவடிக்கை இல்லை.
வீடியோ நமது பக்கத்தில் இணைக்கப்படவில்லை.