தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆயுத எழுத்து சீரியல் நாயகி ஸ்ரீத்து மேக்கப் இல்லாம எப்படி இருக்காருன்னு பாருங்க..! பேரழகு!

Tv actress sreethu without makeup photos

tv-actress-sreethu-without-makeup-photos Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்னும் சீரியலின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஸ்ரீத்து. இந்த தொடரில் பள்ளி பருவ பெண்ணாக நடித்திருந்த இவர் பின்னர் நன்கு வளர்ந்து. இளம் பெண்ணாக மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நாயகியாக அறிமுகமானார்.

கல்யாணமாம் கல்யாணம் என்ற தொடரில் நடித்துவந்த இவர் பதியாலேயே வெளியேற்றப்பட்டார். பின்னர் மீண்டும் ஆயுத எழுத்து என்ற தொடரில் நாயகியாக மீண்டும் விஜய் டீவியில் நாயகியாக நடித்துவந்தார்.

இதிலும் என்ன ஆனதோ தெரியவில்லை, ஆயுத எழுத்து தொடரில் இருந்தும் பாதியிலையே வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது மேக்கப் இல்லாத சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

vijay tv

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #Sreethu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story