×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டி.ராஜேந்தரை முன்வைத்தே மகன் செய்த செயல்! ஆச்சரியத்தில் மூழ்கிய திரையுலகம்.! வைரலாகும் வீடியோ.!

TR son changin religion with permission of father

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி  எதிராக திகழ்பவர் டி.ராஜேந்தர்.
இவர் குடும்பத்தையும், சகோதரியையும் மையமாகக் கொண்டு பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இவ்வாறு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளைக் கொண்ட இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.மேலும் இவரது அடுக்குமொழி பேச்சுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் டி ராஜேந்தரின் இளைய மகன் திடீரென இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளார். 

குறளரசன் சொன்னால்தான் காதலா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான இது நம்ம ஆளு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்நிலையில்  குறளரசன் தனது தாய் மற்றும் தந்தை  முன்னிலையில் இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மெக்கா மசூதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#t rajendar #Kuralarasan #religion
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story