×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அலப்பறையின்றி திடீரென விஜயகாந்தை சந்தித்த டி.ஆர்!! என்ன காரணம் தெரியுமா?

TR meet vijaykanth for giving ivitation

Advertisement

தமிழ் சினிமாவில் ஒருகாலகட்டத்தில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் டி.ராஜேந்தர். மேலும் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தருக்கு சிலம்பரசன், குறளரசன் என இரு மகன்கள் உள்ளனர்.

 இதில் இளையமகன் குறளரசன், சிலம்பரசன் நடித்த இது நம்ம ஆளு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்துஅவர் சில பாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் குறளரசன் ஒரு பெண்ணை காதலிப்பதாக தகவல் வெளிவந்தது. அவருக்காக  சமீபத்தில் இஸ்லாமிய மதத்திற்கும் அவர்  மாறியுள்ளார்.

 
அதனை தொடர்ந்து டி.ஆர் ஆர்பாட்டமின்றி திருமண வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மேலும் நேற்று திருமணபத்திரிக்கை வைப்பதற்காக நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜய்காந்த் இல்லத்திற்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விஜய்காந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijaykanth #t rajendar #Marriage invitation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story