×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோபியிடம் நேருக்கு நேர் சவால் விட்டு மாஸ் காட்டும் பாக்கியா... வைரலாகும் ப்ரோமோ வீடியோ!!

கோபியிடம் நேருக்கு நேர் சவால் விட்டு மாஸ் காட்டும் பாக்கியா... வைரலாகும் ப்ரோமோ வீடியோ!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே அமோக வரவேற்பையும், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடர் குடும்ப கதையை பின்னணியாக கொண்டு ஒளிபரப்பப்பட்டு வருவதால், பலரும் இத்தொடருக்கு அமோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் நகர்ந்து வரும் இந்த தொடரில் தற்போது பாக்யாவின் கதாபாத்திரம் தைரியமான பெண்ணாகவும், அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள். கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண்ணால் என்ன செய்ய முடியும் என்ற நினைப்பை தவிடு பொடியாக்கும் வகையில் கல்வி மற்றும் வேலையில் தன்னால் ஈடு கொடுத்து வெற்றி பெற முடியும் என கெத்து காட்டி வருகிறார். 

இந்நிலையில் கோபி பாக்யாவை வீழ்த்துவதற்காக அடுத்தடுத்து பல சதிவேலைகளை செய்து மாட்டி கொள்கிறார். மேலும் பாக்கியா முன்னேற கூடாது என பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோபியிடம் பாக்கியா நேருக்கு நேர் சவால் விடும் காட்சியான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #Bakiya lakshmi #Promo video #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story