×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதன் முறையாக சாண்டியிடம் கோபமான கவின்! காரணம் இவர்தானா - வைரலாகும் வீடியோ.

Today promo video for big boss3

Advertisement

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 7 பேர் மட்டுமே விளையாடி வருகிறார்கள். தற்போது பிக்பாஸ் நேரடியாக பைனலுக்கு செல்வதற்கான டாஸ்கை கொடுத்து வருகிறது.

இதுவரை 7 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த போட்டியை பிக்பாஸ் அறிவித்துள்ளது. அதில் சாண்டி லாஸ்லியாவை கீழே தள்ளி விடுகிறார். உடனே சாண்டி மன்னிப்பு கேட்கிறார். அதற்கு பரவாயில்லை என்று லாஸ்லியா கூறுகிறார்.

ஆனால் இதனை பார்த்த கவின் சாண்டியை திட்டுகிறார். நீ வேண்டுமென்று தான் செய்தாய் என கூறி கோபமடைகிறார். தற்போது அந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Big boss 3 #Sandy and kavin #Promo video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story