×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பயங்கர கவர்ச்சியாக மாறிய துள்ளுவதோ இளமை பட நடிகை ஷெரின்! புகைப்படம் இதோ!

Thulluvatho ilamai movie actress sherin latest photo

Advertisement

கடந்த 2002ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துள்ளுவதோ இளமை.  இளசுகளிடம் பெரும் புரட்சியை ஏற்படுத்திய இந்த படத்தில் மிகவும் அழகாக தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்திய நடிகை ஷெரின்.

துள்ளுவதோ இளமை படம் முழுக்க முழுக்க நடிகை ஷெரினை மட்டுமே மையப்படுத்தி இருந்தது. துள்ளுவதோ இளமை படம் வெற்றி பெற்றிருந்தாலும்,  இந்த படத்திற்கு அடுத்து வேற எந்த படமும் இவருக்கு வெற்றியை தேடி தரவில்லை.

இந்நிலையில் பல வருடங்களுக்கு பின் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இவரது புகைப்படம் ரசிகர்களிடையே வலம்வருகின்றது. இப்போது இசிவராது கவர்ச்சி எந்த அளவுக்கு இவங்களுக்கு கை கொடுக்குமா என்று தெரியவில்லை. மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருவாரா தெரியவில்லை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sherin #Thulluvatho ilamai #Dhanush
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story