நீண்ட நாட்களுக்கு பின் மிக கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட துள்ளுவதோ இளமை பட நடிகை ஷெரின்! புகைப்படம் இதோ!
thulluvatho ilamai movie actres sherin current status

கடந்த 2002ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துள்ளுவதோ இளமை. படத்தின் பாடல்களும் ராசிகார்ட்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை ஷெரின்.
தனுஷ் இந்த படத்துல நடிச்சிருந்தாலும் படம் முழுக்க படம் நடிகை ஷெரினை மட்டுமே மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. படம் மாபெரும் வெற்றி பெற்றாலும், இந்த படத்திற்கு அடுத்து வேற எந்த படமும் நடிகை ஷெரீனுக்கு வெற்றியை தேடி தரவில்லை .
நீண்ட வருடமாக இவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கின்றார் என செய்திகள் ஏதும் வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் பல வருடங்களுக்கு பின் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இவரது புகைப்படம் ஓன்று வெளியாகி ரசிகர்களிடையே வலம்வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.