×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளைஞர்களை ஜொள்ளுவிட வைக்கும் நடிகை த்ரிஷா! செம அழகு புகைப்படம் உள்ளே!!

Thrisha latest photo

Advertisement

தமிழ் சினிமவின் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. 1999 ஆம் ஆண்டு மிஸ். மெட்ராஸ் பட்டம் பெற்ற நடிகை த்ரிஷா மாடலின் துறையில் அறிமுகமாகி அதன்பின்னர் சினிமாவில் காலடி வைத்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இன்றுவரை வளம் வருகிறார்

விஜய், அஜித், ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை த்ரிஷா. வயதானாலும் அடுத்ததாக படங்களில் நடித்து வரும் இவர் அன்று பார்த்ததுபோல் இன்றுவரை பயங்கர அழகாகவே உள்ளார் நடிகர் த்ரிஷா.

இந்நிலையில் அழகு பதுமையாக காட்சியளிக்கும் திரிஷா, தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஸ்லிவ்லெஸ் மெடி போன்ற உடையில் செம க்யூட்டாக உள்ளார் திரிஷா.

அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் யார் சொன்னது ஏஞ்சல் சொர்க்கத்துல இருக்கும்னு, இங்க பாருங்க என ஜொள்ளுவிடுகின்றனர்.





 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thrisha
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story