குட்டையான ஷாட்ஸ் உடன் ஊர் சுற்றும் நடிகை திரிஷா – புகைப்படம் இதோ
Thrisha latest modern dress photo
நடிகை திரிஷா சினிமாவில் நீண்ட வருடம் முன்னணி நாயகியாக இருப்பவர் நடிகை த்ரிஷா. விஜய், அஜித், ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிர்களின் படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. கடைசியாக நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பேட்ட படத்திலும் நடித்திருந்தார்.
ஆடல், பாடல், கவர்ச்சி மட்டும் இல்லாது தனக்கான முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதே வேளையில் அவர் பேய் படங்களையும் விட்டுவைக்கவில்லை. அடுத்ததாக எங்கேயும் எப்போதும் சரவணன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது திரிஷா குட்டையான ஷாட்ஸ் உடன் ஊர் சுற்றும் புகைப்படம் ஓன்று வைரலாகி வருகின்றது.