பீச்சில் மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திரிஷா - வைரலாகும் புகைப்படம்.
Thirisha with no makeup
தமிழ் திரையுலகில் எத்தனை நடிகைகள் புதிது புதிதாக வந்தாலும் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி, முத்திரை பதித்து வலம் வருபவர், திரிஷா.
கடந்த 10 வருடங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து கலக்கியவர் நடிகை திரிஷா. இவர் சமீபத்தில் நிவின் பாலியுடன் இணைந்து ஒரு மலையாள படத்திலும் நடித்திருக்கிறார்.
எப்போதும் திரிஷா வெளியே செல்லும் போது புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஒரு லிங்கில் இருக்கிறார்.
இப்போது பீச்சில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதில் மேக்கப் இல்லாமல் உள்ளார், அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.