×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்! பிக்பாஸ் தர்ஷனா இது! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா!! லைக்குகளை அள்ளும் கியூட் புகைப்படம்!!

tharshan small age photo viral

Advertisement

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த விளம்பர மாடலான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் பிக்பாஸ் இறுதிவரை சென்று தர்ஷன்தான் பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்தது. மேலும் நடிகர் கமலும் அவரது ப்ரொடக்சன் மூலம் தர்ஷனுக்கு படவாய்ப்பு தருவதாகவும் வாக்களித்துள்ளார். இவ்வாறு ஏராளமான  ரசிகர்களை கொண்டிருக்கும் தர்சன் பள்ளி சீருடையில் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tharshan #small age photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story