×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாடர்ன் உடையில் குட்டி இடையை காட்டி, இளசுகளின் தூக்கம் கெடுத்த தர்ஷா குப்தா.! வைரலாகும் அசத்தல் புகைப்படங்கள்!!

மாடர்ன் உடையில் குட்டி இடையை காட்டி, இளசுகளின் தூக்கம் கெடுத்த தர்ஷா குப்தா.! வைரலாகும் அசத்தல் புகைப்படங்கள்!!

Advertisement

விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் முதன்முதலாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "முள்ளும் மலரும்"என்ற தொடரில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். 

அதனை தொடர்ந்து அவர் சன் டிவியில் சந்திரலேகா, விஜய் டிவியில் செந்தூரப்பூ போன்ற சீரியல்களில் வில்லி ரோலில் நடித்தார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரைக்கு தாவிய அவர் ருத்ர தாண்டவம் என்ற  படத்தில் கதாநாயகியாக நடித்து பெருமளவில் பிரபலமானார். 

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது ப
பளபளக்கும் அழகை காட்டி வித்தியாசமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சொக்கவைப்பார். இந்நிலையில் அவர் தற்போது தனது மெல்லிய இடையை காட்டி மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tharsha gupta #Glamour photos #Modern
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story