×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாறுமாறாக எல்லை மீறும் கவர்ச்சி.! பிகினி உடையில் செம ஹாட்டாக சூடேத்தும் தர்ஷா குப்தா!!

தாறுமாறாக எல்லை மீறும் கவர்ச்சி.! பிகினி உடையில் செம ஹாட்டாக சூடேத்தும் தர்ஷா குப்தா!!

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த குக் வித் கோமாளி சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் முதன்முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "முள்ளும் மலரும்" என்ற தொடரில் நடித்திருந்தார். 

அதனை தொடர்ந்து அவர் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா, விஜய் டிவியில் செந்தூரப்பூ போன்ற சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் அவர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். பின்னர் வெள்ளித்திரைக்கு தாவிய அவர் ருத்ர தாண்டவம் என்ற  படத்தில் கதாநாயகியாக நடித்து பெருமளவில் பிரபலமானார். 

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது பளிங்கு மேனி அழகை காட்டி வித்தியாசமான கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்வார். அவ்வாறு தற்போது அவர் பிகினி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tharsha guptha #glamour #Viral photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story