×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குறுகுறு பார்வையால்.. வயசு பசங்கள ஏங்க வைக்கும் தர்ஷா குப்தா! இணையத்தையே சூடாக்கும் வீடியோ!!

குறுகுறு பார்வையால்.. வயசு பசங்கள ஏங்க வைக்கும் தர்ஷா குப்தா! இணையத்தையே சூடாக்கும் வீடியோ!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுடன் மிகவும் கலகலப்பாக, ஜாலியாக இருந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.

தர்ஷா குப்தா அதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா, விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரின் ஆரம்பத்தில் வில்லியாக நடித்திருந்தார். பின்னர் வெள்ளித்திரைக்கு தாவிய அவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் குடும்ப பாங்கான கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான, க்யூட்டான  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். இந்நிலையில் அவர் தற்போது லோ நெக் பிளவுஸ், டிரான்ஸ்பரன்ட் சாரி அணிந்து ரீல்ஸ் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tharsha gupta #Instagram #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story