அடேங்கப்பா.. என்னவொரு போஸ்! நடுகடலில் மனைவியுடன் தனுஷ் செய்த காரியம்!! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது தமிழ், ஹிந்தி மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் களமிறங்கி செம பிஸியாக உள்ளார். இந்தநிலையில் அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் கைவசம் கார்த்திக் நரேனுடன் ஒரு படம், செல்வராகவனுடன் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் ஹாலிவுட்டில் தி கிரே மேன் போன்ற படங்கள் உள்ளன. மேலும் கடந்த ஒரு மாதமாக நடிகர் தனுஷ் அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இயக்கத்தில் உருவாகும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். ஷுட்டிங் கலிபோர்னியாவில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா, மற்றும் சக நடிகருடன் அவுட்டிங் சென்றுள்ளார். அப்பொழுது அவர் கப்பலில் ஸ்டைலாக நின்றபடி போஸ் கொடுத்த தன் மனைவியை புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.