தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக பிரபல வாரிசு நடிகர்!" யார் தெரியுமா.?

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக பிரபல வாரிசு நடிகர்! யார் தெரியுமா.?

Thani oruvan movie villan actor Advertisement

கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்த திரைப்படம் "தனி ஒருவன்". இப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Thanioruvan

பல வருடங்களுக்குப் பிறகு அரவிந்த் சாமி இப்படத்தில் கம்பேக் கொடுத்திருந்தார். மேலும் படத்திற்கு முக்கிய பலமாக இருந்ததே அரவிந்த் சாமியின் வில்லன் கதாப்பாத்திரம் தான். அந்த அளவுக்கு தன் நடிப்பால் மிரட்டியிருப்பார் அரவிந்த் சாமி.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னர் ஜெயம் ரவியும், இயக்குனர் மோகன் ராஜாவும் இணைந்து அறிவித்தனர். முக்கியமாக அரவிந்த் சாமி கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹீரோவுக்கு சமமான கதாப்பாத்திரமாக இந்த வில்லன் கதாப்பாத்திரம் இருப்பதால், அரவிந்த் சாமி நடிக்காத நிலையில் வேறு யாரால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்ற கேள்வி எழுந்த நிலையில், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thanioruvan #movie #villan #actor #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story