×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் விக்ரம் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.? தங்கலான் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தமா.?

நடிகர் விக்ரம் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.? தங்கலான் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தமா.?

Advertisement

கோலிவுட் திரை உலகில் பிரபல நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் வித்தியாசமான கதைகளை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' முதல் மட்டுமே இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

​​​​​​பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் 'தங்கலான்' திரைப்படத்தில் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து சமீபத்தில் மாளவிகா மோகனன் 'தங்கலான்' திரைப்படத்திற்காக சிலம்பம் பயின்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இவர் ஒரு பேட்டியில் விக்ரம் 'தங்கலான்' படப்பிடிப்பில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.

இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது என்று பட குழு அறிவித்திருக்கிறது. மேலும், விக்ரமிற்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் கவலையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vikram #பொன்னியின் selvan #Thangalan #Kollywood #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story