தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாமிரபரணி நடிகை பானுவின் கணவர் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் இதோ!

Thamirabarani banu family photos

Thamirabarani banu family photos Advertisement

கேரளா மாநிலம் கொள்ளஞ்சேரியை பூர்விகமாக கொண்டவர் நடிகை தாமிரபரணி பானு. மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி என்ற தமிழ் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரது நடித்த முதல் தமிழ் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. ஆனால், தாமிரபரணி படத்திற்கு பிறகு இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை.

banu

இதனால் மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை ஓன்று பிறந்தது.

இதுவரை சமூக வலைத்தளங்களில் வெளிவராத அவர்களது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவர்களது புகைப்படம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#banu #Thamirabarani banu #Family photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story