×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட அட... வேற லெவல் தகவல் ஆச்சே... தளபதி 67 படத்தில் இணையும் பிரபல வில்லன் நடிகர்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

அட அட... வேற லெவல் தகவல் ஆச்சே... தளபதி 67 படத்தில் இணையும் பிரபல வில்லன் நடிகர்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Advertisement

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படமான வாரிசு படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

இந்நிலையில் அடுத்ததாக விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் முக்கிய தகவலாக தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

ஆனால், லோகேஷ் கனகராஜ், கண்டிப்பாக தன்னுடைய ஒரு படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பார் என்று கூறியிருந்தார். எனவும் தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Villan role #Thalapathi 67 #Monsur alikan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story