அஜித் மகன் ஆத்விக் எவ்வளவோ வளந்துட்டார் பாருங்க! நியூ லுக் புகைப்படம் உள்ளே!
Thala ajith son photo goes viral on internet

தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் தல மற்றும் தளபதி. நடிகர் அஜித்திற்கு ஆத்விக் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தளபதிக்கு சஞ்சய் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பொதுவாக இவர்கள் தங்களது குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் அதிகம் பகிர்வதில்லை.
அதிலும் குறிப்பாக தல அஜித் இந்த விஷயத்தில் மிகவும் ஸ்ட்ரிக்ட். இதுவரை பெரிதாக அவரது மகன் படமோ, அல்லது மகளின் படமோ இணையத்தில் அதிகம் பரவியது இல்லை. தற்போது அஜித் மகன் ஆத்விக் சற்று வளர்ந்து பெரிய பையனாக தோற்றமளிக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.