×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. தல எப்படி இருக்காரு பார்த்தீங்களா! மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அஜித்! லைக்ஸ்களை குவிக்கும் லேட்டஸ்ட் அழகிய புகைப்படம்!!

வாவ்.. தல எப்படி இருக்காரு பார்த்தீங்களா! மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அஜித்! லைக்ஸ்களை குவிக்கும் லேட்டஸ்ட் அழகிய புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 இவர் அமர்க்களம் படத்தில் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் அவ்வப்போது அவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகும்.

அஜித்தை கொண்டாடுவது போல அவரது பிள்ளைகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தல அஜித் தனது மகள், மகன் மற்றும் மனைவியுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாக்கி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith #Shalini #family
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story