×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முடிவுக்கு வந்ததா இந்த பிரபல சீரியல்...! வணக்கம் தெரிவித்து அனைவரும் கொடுத்த போஸ்... வருத்தத்தில் ரசிகர்கள்...

முடிவுக்கு வந்ததா இந்த பிரபல சீரியல்...! வணக்கம் தெரிவித்து அனைவரும் கொடுத்த போஸ்... வருத்தத்தில் ரசிகர்கள்...

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெருமளவில் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்பம், அண்ணன் தம்பி பாசம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன், காவியா என பல பிரபலங்களும் அனைவரையும் கவரும் வகையில் அசத்தலாக நடித்து வருகின்றனர். இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழிலேயே உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதில் தெலுங்கில் வண்டிமா என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரிலும் அண்ணி கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதாவே நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது தெலுங்கில் இந்த தொடர் முடிவுக்கு வந்துள்ளது.  இதனால்  ரசிகர்கள்  பெரும் வருத்தத்தில் உள்ளனர். இதோ  அந்த புகைப்படம்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tekungu #Seriyal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story