×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர், அதிர்ச்சியில் திரையுலகம்.!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர், அதிர்ச்சியில் திரையுலகம்.!

Advertisement

தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படத்தை தயாரித்து வழங்கிய தயாரிப்பாளர் இயற்கை எய்தினார்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் பிறந்து, சினிமா மீது கொண்ட மோகத்தால் திரைத்துறையில் இணைந்து சென்னையில் குடியேறிய பிரபல தயாரிப்பாளர் கத்ரகடா முராரி (வயது 78). 

யுவ சித்ரா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த கத்ரகடா, தெலுங்கில் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணாவின் சீதாராம கல்யாணம், நரிநரி நடுமாமுரரி, நாகார்ஜுனாவின் ஜானகி ராமு, வெங்கடேசன் ஸ்ரீனிவாசா கல்யாணம் உட்பட பல படங்களை தயாரித்து வழங்கி உள்ளார். 

தற்போது இவர் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை அவரின் வீட்டில் இயற்கை எய்தினார். முராரியின் மறைவுக்கு திரை பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Telugu #Telugu Director #death #India #chennai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story