விஜய் சேதுபதி, தமன்னா, தனுஷ் போன்ற 14 திரைப் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள்
tamils actors childhood photos

தமிழ் சினிமாவில் இன்று கொடிகட்டி பறந்து வரும் பல பிரபலங்கள் சிறுவயதில் எப்படி இருந்தார்கள் என்பது பலருக்கு தெரியாது, கமல், விஜய், சிம்பு போன்ற ஒரு சில பிரபலங்கள் சிறுவயது முதல் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டதால் அவர்களைப் பற்றி ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி தமன்னா போன்றவர்கள் சிறுவயதில் எப்படி இருந்தார்கள் என்பதை அறிந்துகொள்ள நிச்சயம் ஆர்வம் இருக்கக் கூடும். இதோ அந்த பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் உங்களுக்காக:
விஜய் சேதுபதி:
தமன்னா:
தனுஷ்:
கமல்:
அஜித்:
விஜய்:
சிம்பு:
சிவகார்த்திகேயன்:
திரிஷா:
விஷால்:
மாதவன்:
அனுஷ்கா:
விக்ரம்:
சூர்யா & கார்த்தி: