×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்த முக்கிய பிரபலம்!!

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.! நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்த முக்கிய பிரபலம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து தனது இசையால் முன்னணி டாப் இசையமைப்பாளராக கொடிகட்டி பறப்பவர் இளையராஜா. இளையராஜா அவர்கள் தனது இசையால் லட்சக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார். 

இன்றளவும் அவரது பாடல்களை மெய்மறந்து ரசிப்பவர்கள் ஏராளம். இந்நிலையில் இளையராஜா அவர்கள் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாள் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று  வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது அவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ilayaraja #birthday #MK Stalin
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story