அந்தரங்க உடையில் தென்னிந்தியா நடிகைகள் - புகைப்பட தொகுப்பு உள்ளே
tamil actresses glamour photos collection
இந்தி சினிமாவில் 60, 70களிலேயே ஹாலிவுட்டுக்கு நிகரான கவர்ச்சியும் தாராளமும் பொங்கி வழிய ஆரம்பித்துவிட்டது. ஆனால், தென்னிந்திய சினிமாக்களில் யாரேனும் நடிகை மாராப்பு விலகி நடித்தாலே அவர்களை ஊரே மோசமாக பேச துவங்கிவிடும்.
அதுவொரு திரைப்படத்தில் தோன்றும் கதாபாத்திரம் மட்டுமே என்ற மனோபாவம் அன்று ரசிகர்கள் மத்தியில் இல்லை. இன்றுமே, இந்த மனோபாவம் நம் மத்தியில் குறைவு தான். காரணம், நாம் சினிமா மற்றும் கிரிக்கெட் போன்ற சில துறைகளுடன் மிகவும் ஓட்டி உறவாடும் தன்மை கொண்டிருக்கிறோம். அதில் உருவாகும் ஸ்டார்களை நமது ரோல் மாடலாக, அடுத்த தலைவனாக காணும் அளவிற்கு நாம் கொஞ்சம் ஓவர் டோஸ் அடிக்ஷனில் இருப்பது ஊரறிந்த நிதர்சனம்.
தென்னிந்தியாவில் கவர்ச்சியே இல்லையா என்று சிலர் கேட்கலாம்… இருந்தது… அன்றும் அரைகுறை ஆடையுடனான நடனம், பிகினி அணிந்து திரையில் தோன்றிய நடிகைகள் இருந்தனர். உதாரணமாக கூற வேண்டும் என்றால், ஜெமினி கணேஷன், பாரதி, காஞ்சனா, முத்துராமன் நடித்த அவளுக்கென்று ஒரு மனம் படத்தின் பல காட்சிகளில் அப்போதே பிகினியை தெறிக்க விட்டிருப்பார்கள். அன்று முதல் இன்று வரை பிகினியில் கலக்கிய தென்னிந்திய நடிகைகளின் தொகுப்பு…