×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முன்பக்கம் பெரிய ஓபன்! விருது விழாவிற்கு நடிகை தமன்னா எப்படி கிளாமராக வந்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!!

முன்பக்கம் பெரிய ஓபன்! விருது விழாவிற்கு நடிகை தமன்னா எப்படி கிளாமராக வந்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!!

Advertisement

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தமன்னா. பின்னர் அவர் கல்லூரி படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். பின்னர் கியூட்டான நாயகியாக வலம் வந்த தமன்னா விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரது கைவசம் தற்போது போலோ சங்கர், எப் 3, குர்துண்டா சீதாகலம் போன்ற சில படங்களே உள்ளது. மேலும் ஏராளமான புதுமுக நடிகைகளின் வருகையால் அவருக்கு பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் வருவதில்லை.  இந்த நிலையில் நடிகை தமன்னா தாறுமாறாக கவர்ச்சியில் குதித்துள்ளார்.

அவர் தற்போது விருது விழா ஒன்றிற்கு கவர்ச்சியாக  உடை அணிந்து சென்றுள்ளார். அதாவது முன்பக்கம் பெரிய ஓபனாக, டைட்டான உடையில் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamanna #Ward function #glamour
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story