தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன.. அடுத்த ஆண்டே தமன்னாவிற்கு திருமணமா.! வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி.?

என்ன.. அடுத்த ஆண்டே தமன்னாவிற்கு திருமணமா.! வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி.?

Tamanna going to marry next year Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் தமன்னா. இவர் தமிழில் 'கேடி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். முதல் படம் மிகப்பெரும் வெற்றி அடைய விட்டாலும் தனது நடிப்பு திறமையின் மூலம் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தார்.

tamanna

மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் தமன்னா  தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.

மேலும் சினிமாவில் பிஸியாக இருந்து வரும் தமன்னா அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சமூக வலைத்தளங்களிலும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

இதுபோன்ற நிலையில் இவர் தெலுங்கு நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக இணையத்தில் அறிவித்தார். இதனை அடுத்து இவருக்கு அடுத்த ஆண்டே திருமணம் நடக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் திருமணத்திற்கு பின்பு தமன்னா சினிமாவில் நடிக்கப் போவதில்லையாம். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamanna #Love #marriage #Viral #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story