×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமன்னாவின் கிறங்கவைக்கும் கவர்ச்சி புகைப்படம்.. வாயைப் பிளந்த நெட்டிசன்கள்.!

தமன்னாவின் கிறங்கவைக்கும் கவர்ச்சி புகைப்படம்.. வாயைப் பிளந்த நெட்டிசன்கள்.!

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் முதன் முதலில் 'கேடி' திரைப்படத்தின் மூலம் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

தனது நடிப்பு திறமையாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த தமன்னா தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார். ஆனால் இவர் சமீபத்தில் நடித்த தமிழ் திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்ததால் தற்போது பாலிவுட்டில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்தியில் தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' படத்தில் இவரின் முத்தக்காட்சி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதனை அடுத்து தொடர்ந்து இந்தி மொழியில் திரைப்படங்களில் பல நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தமன்னா.

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை தமன்னா. இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டு வருவார். இவ்வாறு தற்போது வித்தியாசமான கெட்டப்பில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயைப் பிளந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamanna #glamour #latest #bollywood #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story