தாஜ்மகால் படத்தில் நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? இதோ புகைப்படம்!
Tajmahal movie actress riya sen latest photo goes viral

தமிழில் தாஜ்மஹால் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் வரவவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரியா சென். தாஜ்மஹால் படத்தை அடுத்து மிகவும் சர்ச்சையான படங்களில் கூட தலையை காட்டி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
பெங்காலி நடிகையான இவர் தமிழில் நடிகர் பிரசாந்துடன் குட்லக் படத்திலும், அரசாட்சி படத்தில் அர்ஜூன் உடன் நடித்திருந்தார். மேலும் ஹிந்தி, பெங்காலி படங்களில் அதிகமாக நடித்திருந்தார்.
இந்நிலையில் 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு தமிழ் சினிமாவிலும் தலைகாட்டாத இவர் ஹிந்தி சினிமாவில் பயங்கர பிசியாக உள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டுவரும் இவர் சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.