×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. சூப்பர் சிங்கர் நடுவர் ஸ்வேதா மோகனின் மகளைப் பார்த்தீர்களா! கொள்ளை அழகில் வைரலாகும் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிப

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டவர்கள் பலரும் தற்போது பிரபல பின்னணி பாடகர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 8 நடைபெற்று வருகிறது. மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். அவர்களைப்போல சூப்பர் சிங்கர் 7வது சீசனில் நடுவராக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர் பாடகி ஸ்வேதா மோகன்.

மயக்கும் குரலால் பட பாடல்களை பாடியுள்ள இவர் தற்போதைய சீசனில் ஒரு சில எபிசோடுகளில் மட்டும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று அவரது மகளுடன் ஓணம் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Swetha mohan #daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story