தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நல்ல நோக்கத்திற்காக".., பிரபல நடிகை நிர்வாண போட்டோஷூட்.. இப்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமா?..!

நல்ல நோக்கத்திற்காக.., தோல் புற்றுநோய் விழிப்புணர்விற்காக பிரபல நடிகை நிர்வாண போட்டோஷூட்.. இப்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமா?..!

suzan-nude-photoshoot-for-skin-cancer-awareness Advertisement

தோல் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிரபலங்கள் நிர்வாண போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலிய நாட்டில் வரும் நவம்பர் 21 முதல் 27 வரை தோல்புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதற்கான விழிப்புணர்வில் ஆடை இல்லாமல் கலந்து கொள்ளுங்கள் என்று தொண்டு நிறுவனம் அழைப்பு விடுக்கவே, பிரபலங்கள் பலரும் இந்த கோரிக்கையை ஏற்றிருந்தார்.

skin camcer

இந்நிலையில் ஆடையில்லாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். "நான் நல்ல நோக்கத்திற்காக ஆடைகளை களைந்து இருக்கிறேன்" என்று பிரபல நடிகை சூசனும் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#skin camcer #cinema #autrelia #Nude photoshoot #ஆஸ்திரேலிய
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story