தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா இந்த வயசுலயும் இப்படியா.! சுஷ்மிதா சென் வெளியிட்ட வீடியோவால் வாயைப்பிளந்த ரசிகர்கள்!!

sushmitha sen workout video

sushmitha-sen-workout-video Advertisement

பாலிவுட் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுஷ்மிதா சென். இவர் 1994 ல் பிரபஞ்ச அழகி பட்டத்தை பெற்றவர், மேலும் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்திய பெண் சுஷ்மிதா சென் ஆவார். 

சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றதும், நடிகையாக களமிறங்கினார்.  இவரது முதல் படம் தஸ்தக். 1996 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அவர் நன்றாக நடித்து இருந்த நிலையிலும் படம் சரியாக ஓடவில்லை. 

இந்நிலையில் சுஷ்மிதா சென் நாகார்ஜூனாவுடன் இணைந்து ரட்சகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து இவருக்கென பெரும் ரசிகர்கள் உருவாகினர்.

sushmitha sen

இவ்வாறு சினிமாதுறையில் பிரபலமாக இருந்த சுஷ்மிதாசென்னிற்கு  தற்பொழுது சரியான படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சுஷ்மிதா சென் தற்பொழுது ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இதனை கண்ட ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா என பெரும் ஆச்சரியம் அடைந்து பாராட்டி வருகின்றனர்.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sushmitha sen #workout
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story