×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூப்பர் சார்..!! மனைவியுடன் சேர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் சூர்யா!! வைரல் புகைப்படம்..

தனது மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்பட்டதை நடிகர் சூர்யா

Advertisement

தனது மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்பட்டதை நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2 வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா 2 வது அலையால் நாள்தோறும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 400 கும் அதிகமானோர் அன்றாடம் உயிரிழந்தும் வந்தனர். தற்போதுதான் தமிழகத்தில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை விரைவில் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்திவருகிறது.

அதேநேரம், சினிமா பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வை வழங்கிவருவதோடு, தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#surya #Corona vaccination
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story