×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் சூர்யாவின் மகன் மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

suriya-son-daughter

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர்  சூர்யா.இவர்  நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். பெற்றோர்கள் திரைத்துறையிலும் நட்சத்திரங்களாக ஜொலித்தாலும் குழந்தைகள் இதுவரை படங்களில் நடித்தது இல்லை.

தற்போது சூரியா  அவரின் சமூக வலைதளப்  பக்கத்தில் மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரின் மகன் பார்ப்பதற்கு சிறு வயது சூர்யா போலவே இருக்கின்றார். இதனால் சூர்யா ரசிகர்கள் குட்டி சூர்யா என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

சூர்யாவின் மகன் மற்றும் மகள் இருவரும் விளையாட்டில் தேர்ச்சி பெற்றவராக திகழ்ந்து வருகின்றனர். பள்ளிப் படிப்பை பயின்று வரும் அவரின் மகள் தியாவுக்கு  விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். டென்னிஸ், கால்பந்து விளையாட்டுக்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் தியா, கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Suriya #son #daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story