தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் சூர்யா மகளா இது!- வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

suriya-jothiga-sharma

suriya-jothiga-sharma Advertisement

2006ல் சூர்யா-ஜோதிகா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்' படத்தில், சூர்யா, ஜோதிகாவுக்கு மகளாக நடித்தவர் தான் ஷ்ரியா ஷர்மா. அப்போது ஷ்ரியாவுக்கு வயது 9.

செப்டம்பர் 1997ல்  இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த ஷ்ரியா, ரஷ்னா, சன்பீஸ்ட், சென்னை சில்க்ஸ், காம்ப்ளான் என பல விளம்பரங்களில் நடித்துள்ளார். ஷாருக்கான், சிரஞ்சீவி, மகேஷ்பாபு என்று அனைத்திந்திய ஸ்டார்களுடன் குழந்தை நட்சத்திரமாய் நடித்துள்ளார் ஷ்ரியா.

2012 ஆம் ஆண்டு 59 வது தேசிய திரைப்பட விருது விழாவில் சில்லர் பார்ட்டி திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்றார்  ஷ்ரியா ஷர்மா, தற்போது கதாநாயகியாக நிர்மலா கான்வண்ட் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

தற்போது 22 வயதாகும் ஷ்ரியா ஷர்மா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

sharma

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sharma #Suriya jodhika #last photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story