×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிரடியாக வெளியான ரஜினிகாந்தின் அடுத்த திரைபடத்தின் பெயர் இதோ?!

அதிரடியாக வெளியான ரஜினிகாந்தின் அடுத்த திரைபடத்தின் பெயர் இதோ?!

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்  அண்மையில் திரைக்கு வந்தது. இதனை அவரது ரசிகர்கள் பல்வேறு கோணத்தில் கொண்டாடி இருந்தார்கள். ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் மேளம் கொட்டி, பாலாபிஷேகம் செய்து குத்தாட்டம் போட்டு படத்திற்கு நல்ல வரவேற்பையும் பெற்று தந்துள்ளனர்.

மேலும் படம் வசூலை குவிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோவிலில் டிக்கெட்டுகளை வைத்து பூஜை செய்துள்ளனர். அதன்படி, இப்படம் கோடிக்கணக்கில் வசூலை வாரி குவித்துவிட்டது. 

இந்த நிலையில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டதை தொடர்ந்து அந்த புதிய படத்திற்கு வேட்டை என்று பெயர் சூட்டியிருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#super star #rajinikanth #Tamil Spark News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story